வரும் நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 12-ஆம் தேதி குழந்தைகள் தின நிகழ்ச்சியை பென்னாகரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் கலந்து கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இன்று நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் கோ.க. மணி அவர்கள் தலையை தங்கி நடத்தினார், மேலும் இதில் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தலைவர் செல்வகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.