Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

நாளைய மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட ராமியனஹள்ளி, கோபிநாதம்பட்டி மற்றும் கடத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (9.11.2001)  காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றது.

இதனால் துணை மின்நிலையங்கள் மூலம் மின்  இணைப்பு வழங்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு மின் தடை ஏற்படுவதாக கடத்தூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் ரவி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

- செய்தியாளர் எஸ்.நந்தகுமார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884