கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதிகளில் தொடர்மழை காரணமாக விளை நிலங்களில் பயிடப்பட்ட தக்காளியை அறுவடை செய்யப்படமால் செடியிலே அழுகிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, சூளகிரி, இராயக்கோட்டை, உத்தனப்பள்ளி பகுதிகளில் நடப்பட்ட தக்காளி செடிகள் தற்போது அறுவடைக்கு தயாரன நிலையில் தொடர்மழை யின் காரணமாக விளை நிலங்களுக்கு வேலையாட்கள் யாரும் வராத காரணத்தால் விளை நிலங்களே அறுவடை செய்யப்படமால் உள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் 25 கிலோ எடைகொண்ட தக்காளி பெட்டியின் விளை ரூபாய் 400 விற்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு பெட்டியின் விளை ரூபாய் 1200 விற்க்கப் படுவதாகவும் தொடர்மழை காரணமாக வேலையாட்கள் விவசாய நிலங்களுக்கு வருவதில்லை என அப்பகுதி விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.