தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கொங்கரபட்டி புழுதியூர் சந்தையில் மாடு மற்றும் ஆடுகள் விற்பனைக்கு உரிமையாளர்கள் கொண்டுவந்த நிலையில் இந்த சூழலில் பருவமழை காரணமாக ஆடு, மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் கால்நடை உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சந்தை அமைந்திருக்கும் இடம் சேறும் சகதியுமாக உள்ளதால் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும் அவத்துக்குள்ளாகிண்டின்றனர் அமைக்க கோரி வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர், இந்த சந்தையின் நிர்வாக குழு பணம் வசூலை மட்டுமே செயல்படுகிறது,
சந்தை நடைபெறும் இடத்தை சீர் செய்ய வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தை நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் நந்தகுமார்.