Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

14-ஆம் தேதி இலவச நீரிழிவு நோய் (சர்க்கரை) மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தருமபுரி இரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள MK நீரிழிவு மற்றும் இதய பராமரிப்பு மருத்துவமனை சார்பில் வரும் 14-ஆம் தேதி காலை 9.00 முதல்  மதியம் 2.00 வரை இலவச நீரிழிவு நோய் (சர்க்கரை) மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 

இந்த இலவச பரிசோதனை முகாமில் FBS, PPBS, HbA1C, எலும்பு தாது அடர்த்தி (BMD SCAN ) மற்றும் ECHO ஆகியவை சலுகை விலையில் (வரையுறுக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே ) போன்ற ஆலோசனைகள் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் இந்த இலவச நீரிழிவு நோய் (சர்க்கரை) மருத்துவ முகாம் குறித்த விவரங்களை பெற பின்வரும் வாட்ஸாப்ப் எண்: 9445700361 மூலம் அறிந்துகொள்ளலாம்.

இலவச நீரிழிவு நோய் (சர்க்கரை) மருத்துவ முகாம் முன்பதிவிற்கு பின் வரும் விவரங்களை அனுப்பி முன் பதிவு செய்துகொள்ளலாம்.

பெயர் :

வயது :

வாட்ஸாப்ப் எண் :

முகவரி :

முகாம் நடைபெறும் இடம் : MK DIABETES & HEART CARE, 4/585, வெண்ணாம்பட்டி மெயின்ரோட், GH பின்புறம், தர்மபுரி-01. தொடர்புக்கு : 94457 00361 / 98437 76053/75982 71977 தங்கள் மருத்துவ விவரங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸாப்ப் எண்: 9445700361.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884