மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் நேரு யுவகேந்திரா மற்றும் தர்மபுரி கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி இலக்கியம்பட்டி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு சென்றாய பெருமாள் கோயில் ஆலயத்தில் நடைபெற்றது தூய்மைப் பணியை தொடங்கி வைத்து மற்றும் மரக்கன்றுகள் நட்டு உரையாற்றினார் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்., தருமபுரி சட்டமன்ற உறுப்பினர்.
மாவட்ட செயலாளர் பெரியசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம் அவர்கள் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மற்றும் பாட்டாளி சொந்தங்கள் கலந்து கொண்டனர்.