அதிமுகவின் 50வது பொன்விழாவை யொட்டி அரூர் பேருந்து நிலையத்தில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு(எ)அறிவழகன் மாவட்ட துணை செயலாளர் செண்பகம் சந்தோஷ் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆ.சிற்றரசு கூட்டுறவு சங்க தலைவர் சிவன் பழனிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்