இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகர பொறுப்பாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் சத்யா கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட துணைச்செயலாளர்கள் தனலட்சுமி, சீனிவாசன், முன்னாள் நகர மன்ற தலைவர் மாதேஸ்வரன், இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரா மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாத்தகோட்டா சீனிவாஸ், மாவட்ட தொண்டரணி முல்லைசேகர், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாநகர துணைசெயலாளர்கள் நாகராஜ், சாந்தி, மாநகர பொருளாளர் சென்னீரப்பா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராமு, முருகேஷ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சக்திவேல், மாநகர இளைஞரணி சுமன், சீனிவாஸ், மாநகர மாணவரணி ரத்தன்சிங் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மகேஷ்பாபு, வார்டு கழக செயலாளர் சங்கரநாராயணன், வார்டு இளைஞரணி அமைப்பாளர் எம். மோகன் குமார், வார்டு துணைச்செயலாளர் பாஸ்கர், முனிராஜ், வீராசாமி, அருள்குமார் மற்றும் இளைஞர் அணயினர் கலந்துகொண்டனர்.
- செய்தியாளர் VP. நாகராஜ்