தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் கே ஈச்சம்பாடியில் அதிமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகளை கடந்து வெற்றி நடைபோடுகிறது இதை கொண்டாடும் விதமாக கட்சி தொண்டர்கள் கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் G.R .சேட்டு கே.ஈச்சம்பாடி ஊராட்சி செயலாளர், உக்கரவேல் Ex .கவுன்சிலர், சிங்காரம் கூட்டுறவு வங்கி தலைவர், சத்தியமூர்த்தி, Ex. கவுன்சிலர், சேகர் (கிளை செயலாளர்), பழனி (கிளை செயலாளர்), நாகப்பன் (கிளை செயலாளர்), பன்னீர் (கிளை செயலாளர்), அசோகன் (கிளை செயலாளர்), ஜெயபிரகாஷ் (கிளை செயலாளர்), பார்த்திபன், பொன்னுசாமி, விஜயன், ரத்தினம் ராமலிங்கம், ரங்கநாதன், தண்டபாணி, திம்மராயன், குமரவேல், சரவணன், ஜெயராமன், ஆகிய கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் சின்னமணி.