கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சாய் ஷிரிடி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு இலவச தொண்டுகள் செய்திட ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை சார்பில் மருத்து சிகிச்சை, அறுவை சிகிச்சை, இலவச ஆம்புலன்ஸ் கல்வி உதவி, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்திட அறக்கட்டளையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது சூளகிரி கிருஷ்ணா தனியார் மருத்துவமனை மருத்துவர் ராதிகா சூளகிரி தொழிலதிபர் முருகன் ஆகியோர் தலைமையில் அறக்கட்டளை செயல் பட்டு வருகிறது.