அணையின் மொத்தகொள்ளளவான 44.28 அடிகளில் 41 அடி நீர் சேமிக்கப்பட்ட வரத்தாக உள்ள 828 கனஅடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது..
தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீர் நுரைப்பொங்கி செல்வதால், பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.