தருமபுரி 110 / 33-11 கி.வோ. துணை மின்: நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 30.10.21 (சனிக் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தருமபுரி நகரத்திற்குட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, இரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டிஉறள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர்காலனி, அம்பேத்கர்காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் இராஜாப்பேட்டடை, வெள்ளோலை, சோலைக்கொட்டாய், முக்கல்நாய்க்கன்பட்டி, நூல அள்ளி, குப்பூர், கடகத்தூர், மூக்கனூர், பழைய தருமபுரி, குண்டல்பட்டி, கிருஷ்ணாபுரம், இண்டமங்கலம், கன்னிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் இந்திரா அவர்கள் தெரிவித்துள்ளார்.