அரூர் 110 11 கே.வி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி 110/33-11கே.வி துனை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எதிர்வரும் 16.10.2021 (சனிக்கிழமை)அன்று இத்துணை மின் நிலையங்களின் மூலம் மின் வினியோகம் கீழ்கண்ட பகுதிகளில் 16ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
அரூர், மோப்பிரிப்பட்டி,அக்ரகாரம், பெத்துார், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பே.தாதம்பட்டி, கீரைப்பட்டி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, சின்னாங்குப்பம் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெனசி, சாமியாபுரம் கூட்ரோடு,காளிப்பேட்டை, மஞ்சவாடி, H.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, முக்காரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு அதிகாரப்பட்டி பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கு மின் இருக்காது என செயற்பொறியாளர் பொறிஞர்.எஸ்.பூங்கொடி, பி.இ அவர்கள் தெரிவித்துள்ளார்.