தேன்கனிக்கோட்டைகாட்டுயானை தாக்கி முதியவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பச்சப்பனட்டி கிராமத்தில் முதியவர் வெங்கடேஷப்பா (65) என்பவர் அதிகாலை அங்குள்ள ஏரிக்கரை அருகே காலைக் கடன்களை கழிக்க சென்ற போது காட்டுயானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக