சி.தங்கராஜ் அக்கட்சியிலிருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
உடன் கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகநாதன் மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் குபேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் ராணிஅம்பேத்கர் பொறுப்புகுழு உறுப்பினர் தர்மேந்தர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆதாம் டிஎக்ஸ் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிஜி பிரகாஷ் துணை அமைப்பாளர்கள் ராஜபிரபு சபரி தகவல் தொழில்நுட்ப கடத்தூர் ஒன்றிய ஒருங்கணைப்பாளர் கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக