அரசு மருத்துவமனை அருகே எம்.கே மருத்துவமனையில் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
தர்மபுரி அரசு மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள எம் வி மருத்துவமனை சார்பில், நீரிழிவு, இரத்த அழுத்த நோய்களுக்கு இலவசமாக ஆலோசனை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து காந்திநகர் வெண்ணாம்பட்டி விருபாட்சிபுரம் ஆசிரியர் காலனி நியூ காலனி பகுதியிலிருந்து பொதுமக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர் இதில். இருதய நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டது
இம்முகாமில் மருத்துவர்கள் கார்த்திகேயன் விவேஸ்வதா, பிரேமாவதி, மணிகண்டன் மற்றும் மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.