தருமபுரி மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
முன்னாள் குடியரசு தலைவர் DR.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் விழா முன்னிட்டு தருமபுரி மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் மொரப்பூர் ஒன்றிய மாணவரணி தலைமை சார்பில் மொரப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நவலை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சி துணை தலைவர் தேவிதமிழ்சங்கர் தலைமையிலும் போளையம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைவர் கலைமணி மாயக்கண்ணன் தலைமையிலும் மற்றும் கோபிநாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைவர் சம்பத் அவர்களின் முன்னிலையில் 100 மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மாணவரணி தலைவர் திரு. தினேஷ்ராஜா செயலாளர் ரூபன் பொருளாளர் செல்லதுரை , மொரப்பூர் ஒன்றிய தலைவர் மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மொரப்பூர் ஒன்றிய மாணவரணி தலைவர் V.K சுதர்சனன், செயலாளர் சதீஸ் து.தலைவர் சக்திவேல் செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் ஒன்றிய தொண்டரணி தலைவர் மணிவண்ணன் அருர் ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தூர் வேலன், இளைஞரணி முரளி, மணி, முகிலன், மஞ்சுநாத் ஆகிரியோர் கலந்துகொண்டனர்.