நல்லாசிரியர் விருது பெற்ற அரூர் அரசு பள்ளி.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் நல்லாசிரியர் விருது வருடாவருடம் அரசு வழங்கி வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான விருது தர்மபுரி மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அரூர் டவுன் பஞ்சாயத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப்பள்ளி, ராயப்பன் கொட்டாய் நடுநிலைப்பள்ளி, அம்பேத்கர் நகர், சந்தைமேடு, மேல் பாட்சா, பழையபேட்டை பகுதியில் தொடக்கப் பள்ளிகள் உள்ளது. இதில் ராயப்பன்கொட்டாய் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி ஆசிரியர் முருகன் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.