Type Here to Get Search Results !

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஈகிள்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பயிற்ச்சிபெறும்  மாணவிகள் 19வயது உட்பட்ட  ஜம்மு-காஷ்மீரில் நடந்த யூத் ஏசியன் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பெற்றனர், பின்னர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும், ஒசூர் மாநகர திமுக பொறுப்பாளருமான S.A.சத்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அரசனட்டி ரவி, பயிற்சியாளர் தாயுமானவன், மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies