Type Here to Get Search Results !

இன்று மாவட்டத்தில் 25820 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.

இன்று தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் ஒன்றியம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார். 

மொத்தம் 25820 தடுப்பூசிகள், இதில் 5060 கோவாக்ஸின் தடுப்பூசிகள் 2ஆம் தவனை மட்டுமே செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies