கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏரி தூர்வார பணி துவக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தொகுதி சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட பேரண்டப்பள்ளி ஊராட்சி மோரனப்பள்ளி கிராமத்தில் நெரோலாக நிறுவனம் சார்பாக சுமார் ரூ. 21.00 இலட்சம் மதிப்பீட்டில் மோரனபள்ளி ஏரி தூர்வாரும் பணியினை திருமதி. லாவண்யா ஹேம்நாத். அவர்களின் தலைமையில் மாவட்ட சார் ஆட்சியர். திரு. நிஷாந்த் கிருஷ்ணா. அவர்கள் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
பின்னர் மோரனபள்ளி கிராமத்தில் நெரோலாக் நிறுவனத்தின் சார்பாக RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் லாவண்யா ஹேம்நாத், அவர்களின் தலையில் மாவட்ட சார் ஆட்சியர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தனர்
இந்நிகழ்வில் நெரோலாக் நிறுவன இயக்குனர் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை தலைவர் நெரோலாக் நிர்வாகிகள் வார்டு உறுப்பினர் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக