தருமபுரி மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி விவரங்கள் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
1. தருமபுரி பகுதிக்கு 750 கோவஸ்சின் தடுப்பூசி 2ம் தவனை மற்றும் 50 கோவிஸில்ட் முதல் மற்றும் 2ம் தவனை ஒதுக்கப்பட்டுள்ளது.
2. அரூர் பகுதிக்கு 600 கோவஸ்சின் தடுப்பூசி 2ம் தவனை மற்றும் 50 கோவிஸில்ட் முதல் மற்றும் 2ம் தவனை ஒதுக்கப்பட்டுள்ளது.
3. காரிமங்கலம் பகுதிக்கு 420 கோவஸ்சின் தடுப்பூசி 2ம் தவனை மற்றும் 30 கோவிஸில்ட் முதல் மற்றும் 2ம் தவனை ஒதுக்கப்பட்டுள்ளது.
4. மொரப்பூர் பகுதிக்கு 650 கோவஸ்சின் தடுப்பூசி 2ம் தவனை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
5. நல்லம்பள்ளி பகுதிக்கு 800 கோவஸ்சின் தடுப்பூசி 2ம் தவனை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
6. பாலக்கோடு பகுதிக்கு 560 கோவஸ்சின் தடுப்பூசி 2ம் தவனை மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
7. பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு 800 கோவஸ்சின் தடுப்பூசி 2ம் தவனை மற்றும் 100 கோவிஸில்ட் முதல் மற்றும் 2ம் தவனை ஒதுக்கப்பட்டுள்ளது.
8. பென்னாகரம் பகுதிக்கு 570 கோவஸ்சின் தடுப்பூசி மட்டும் 2ம் தவனை ஒதுக்கப்பட்டுள்ளது.