தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் காய்ச்சல் முகாம் விவரம்.
தகடூர் குரல்ஆகஸ்ட் 10, 2021
0
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியான கிராமம் தோறும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது, இன்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் காய்ச்சல் முகாம் விவர அட்டவணையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.