மாவட்டத்தில் இன்று நடைபெறும் காய்ச்சல் முகாம்கள் விவரம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

மாவட்டத்தில் இன்று நடைபெறும் காய்ச்சல் முகாம்கள் விவரம்.

    

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக இன்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் காய்ச்சல் முகாம் அட்டவணையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.




கருத்துகள் இல்லை:

Post Top Ad