Type Here to Get Search Results !

அரூர் பகுதியில் ஒரு மாதத்தில் 2 கோவில்,4 வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டு.

அரூர் பகுதியில் ஒரு மாதத்தில் 2 கோவில்,4 வீட்டின்  பூட்டை உடைத்து தொடர் திருட்டு.

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் ஒரு மாதத்தில் 2 கோவில், நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து  நகை, பணம் திருட்டு. அச்சல்வாடியில் வயதான தம்பதியினரை கட்டிப்போட்டு 5 பவுன் நகை, ரூ. 5000 என தொடங்கிய திருட்டுச் சம்பவம். மோப்பிரிபட்டி பஞ்சாயத்து ஆசிரியர் நகர்  ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம்  திருட்டு,அரூர் நகரில் திருவிக நகர் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் திருடிச் சென்றனர.

அம்பேத்கர் நகர்  ஸ்ரீ ஊஞ்சல் மாரியம்மன் கோவிலின் பூட்டு உடைத்து 30 பவுன் நகை, ரூ 30 ஆயிரம், உண்டியல், கோவிந்தசாமி நகரில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டை உடைத்து 6 பவுன், ரூ. 1.25 லட்சமும், மந்திக்குளம்பட்டி ஸ்ரீ வீரபத்திர சாமி கோவில் பூட்டை உடைத்து ஒரு பவுன் நகை, 250 கிராம் வெள்ளி, 2 உண்டியலை மர்ம நபர்கள்  திருடிச் சென்ற தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884