Type Here to Get Search Results !

சூளகிரி HPCL சார்பில் மலைவாழ் மக்களுக்கு உதவி.

செய்தியாளர்: நாகராஜ், சூளகிரி.


கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மளம் ஊராட்ச்சிக்குட்பட்ட நாக மலை கிராமத்தில் 70 ஆண்டுகளுக்கு மேல் 60 குடும்பங்களுக்கு வாழ்ந்து வருகின்றனர். 

இவர்களின் அன்றாட வாழ்க்கை மலைத்தேன் எடுத்தல் , கிழங்குகள் எடுத்தல் மற்றும் ஆடு,மாடுகள் மேய்தல் என வாழந்து வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் கால கட்டத்தில் தற்போது வரை உணவிற்க்கு பெரும்  பஞ்சம் ஏற்பட்டு வந்தநிலையில் உதவிகளை தேடி நாடினார்கள்


இந்த மலைகிராமத்தை பற்றிய பல ஊடகங்களிலும் , பத்திரிக்கை மூலமாகவும் பல தகவல்கள் பகிரப்பட்டது. இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி எச்.பி.சி.எல். கேம்கோ மேளாலர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் அக்கிராத்திற்க்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் , மேலும் முககவசம் வழங்கி தனி நபர் இடைவெளி மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies