Type Here to Get Search Results !

பாமக மாநில தலைவர் அறிக்கை

 

பாட்டாளி மக்கள் கட்சி சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் 1989 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள்16 ஆம் நாள் சென்னை மெரினா கடற்கரையில் துவங்கப்பட்டது. உயர்ந்த கொள்கைகளையும் சிறந்த செயல்திட்டங்களைம் முன்வைத்து இலட்சிய நோக்குடன் மக்கள் மேம்பட, மண் செழிக்க, மொழி சிறக்க தனித்தன்மையுடன் தனிப் பெரும் சக்தியாக போராடி வருவது பா.ம.க.      

பா.ம.க துவக்க நாள் ஜூலை 16 நாளை அவரவர் கிராமங்களில், பேரூர் - நகரப் பகுதிகளில்  நமது கொடிக் கம்பங்களில் அந்தப் பகுதியில் உள்ளவர்களே புதிய கொடி ஏற்றலாம். வெளியிலிருந்து யாரும் செல்ல வேண்டாம்; கொரோனா பெருந்தொற்று பரவல் மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் என்பதை மறவாமல் முகக்கவசம் (மாஸ்க்) அணிந்து, சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி, கூட்டம் கூட்டாமல் மிகுந்த பாதுகாப்புடனும் எச்சிரிக்கையுடனும் கொடி ஏற்றலாம் என தெரிவித்துக்கொள்கிறோம். என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies