Type Here to Get Search Results !

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி; எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

பறையப்பட்டியில் ரூ. 8 மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் துவக்கி வைத்தார். 

தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், கீழ் மொரப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பறையப்பட்டி கிராமத்தில் ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் வே சம்பத் குமார்  துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் பொன்மலர் பசுபதி ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகாபதி கவுன்சிலர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies