ஊருக்குள் வந்த அரியவகை ஆமை; காட்டில் விட்ட வனத்துறை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 ஜூலை, 2021

ஊருக்குள் வந்த அரியவகை ஆமை; காட்டில் விட்ட வனத்துறை.


கடத்தூர் வனப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வசித்து வரும் நகரப் பகுதியில் உலா வந்த நட்சத்திர ஆமை. ஆச்சரியத்துடன் பார்வையிட்ட பொதுமக்கள். அரூர் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் நட்சத்திர ஆமையைக் மீட்டனர். 


பின்னர்  ஏற்கனவே அரூர் வனப்பகுதியில் நட்சத்திர ஆமைகள்  வாழ்ந்து வருவதால் அதற்குத் தேவையான உணவுகள் இங்கு கிடைக்கும் என்பதால்  வனத்துறையினர் வனப்பகுதியில் நட்சத்திர ஆமையை  விட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad