முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தருமபுரி பாரத மாதா சிந்தனை குழு சார்பில் தருமபுரி Peace அன்பு இல்லத்தில் 0 குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதனை பாரத மாதா சிந்தனை குழு தலைவர் ராதா ஸ்டோர் பிரதீப், பொருளாளர் சந்திரசேகர், மக்கள் தொடர்ப்பு அதிகாரி வினோத் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
.gif)
