Type Here to Get Search Results !

தொடர்ந்து 95 நாட்களாக மக்களின் பசியாற்றும் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை.

ஓசூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை  மற்றும் வள்ளலாரின் சன்மார்க்க சேவா இணைந்து தொடர்ந்து 95 நாட்களாக சாலையோரம் வசிக்கும் வேடடற்ற ஏழை எளியோர்களுக்கு  ஜீவகாருண்யம் சேவை எனப்படும் உணவு வழங்கும் சேவையை தொடர்ந்து செய்து வருகிறது இன்றைய உணவு வழங்கும் பணியை சிவநந்தி தேவன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இவர்களின் இந்த சேவையை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies