தருமபுரி மாவட்டத்தில் 780 பேர் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளனர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 ஜூலை, 2021

தருமபுரி மாவட்டத்தில் 780 பேர் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

   

தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று புதியதாக 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 76 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 2.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 25,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 24,387 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 224 பேர் உயிரிழந்துள்ளனர், 780 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் 176 சாதாரண படுக்கைகளும், 386 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 156 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad