Type Here to Get Search Results !

700 ஆண்டுகள் பழமையான கோவில் திருவிழா

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கே.ஈச்சம்பாடி கிராமத்தில்700
ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்   ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் ஆடி பௌர்ணமி பூஜை  
நடைபெற்றது இதில் 
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஸ்ரீ செல்லியம்மன்  அருளைப் பெற்றனர் 
இந்நிகழ்ச்சியில்
 திருமதி. V. சாந்தி வெள்ளையன் 
கே ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் 
திரு. M. சிவலிங்கம் ஊர் நாட்டாமை,  
திரு. D. வரதராஜன் 
ஊர் கவுண்டர் முன்னிலை
திரு. கே.தேவேந்திரன்- சென்னை, மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு தகவல் அறியும்
சமூக ஆர்வலர்கள் சங்கம், ஆர். யோகராஜ் கோயம்புத்தூர், மாநில தொழிற்சங்க செயலாளர், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஊர் பொதுமக்கள் மற்றும் அருள்மிகு ஸ்ரீ செல்லி அம்மனை குலதெய்வமாக வழிபடும் போகம்பட்டி, ஆண்டிபட்டி, கோபிநாதம்பட்டி, கல்லாவி,சேலம், சென்னையை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர், ஆடிப் பவுர்ணமி பூஜையின் முடிவில் பக்தகோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவில் வளர்ச்சி பணி  
வடிவேல் ராமச்சந்திரன், தமிழ்நாடு தகவல் அறியும் ,சமூக ஆர்வலர் சங்கம் தருமபுரி மாவட்ட செயலாளர் ஆகியோர் 
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies