Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 222 பேர் உயிரிழப்பு.

  


தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று புதியதாக 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 67 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், உயிரிழப்பு 2.

இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 25,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 24,311 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 222 பேர் உயிரிழந்துள்ளனர், 799 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் 210 சாதாரண படுக்கைகளும், 402 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 128 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies