Type Here to Get Search Results !

கல்பனா சாவ்லா விருதுக்கு தருமபுரி மாவட்ட பெண்களுக்கு அழைப்பு.

வரும் ஆகஸ்ட் மதம் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வரின் கையில் வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதிற்கு நமது தருமபுரி மாவட்டத்தை சார்ந்த வீரதீர செயல்புரிந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விருதுக்கு விண்ணப்பிக்க வரும் 25.06.2021க்குள் தருமபுரி அப்பாவி நகரில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies