Type Here to Get Search Results !

இலவச தையல் இயந்திரம் பெற.

தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் சத்யவானிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் 2021-22 நிதியாண்டிற்கான தையல் இயந்திரம் வழங்கும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரும் 30.06.2021க்குள் வட்டா வளர்ச்சி அலுலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies