Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி: கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்வு.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தருமபுரி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலக்காடு கிராமம் நியாயவிலை கடையில் 14 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி  ரூபாய் .2000 யை தருமபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் Dr.பிரபு ராஜசேகர் MBBS DipDia ., அவர்கள் தொடங்கி வைத்தார் உடன் மாமன்ற உறுப்பினர் மகாலிங்கம் ,செந்தில் ,செல்வராஜ் ,பழனிசாமி ,பழனி ,ஆதிமூலம் கொண்டம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies