Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட கொரோனா நிலவரம் முழு விவரம்.


தருமபுரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்கள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி இன்று புதியதாக 109 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 129 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள், 3 பேர் உயிரிழந்தனர்.


இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 24,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 23,213 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், 203 பேர் உயிரிழந்துள்ளனர், 763 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


மாவட்டத்தில் 173 சாதாரண படுக்கைகளும், 387 ஆக்ஸிஜன் படுக்கைகளும், 62 ICU படுக்கைகளும் காலியாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் அரசு விவரங்கள் வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies