இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் திரு காமராஜ், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன், சீட்ஸ் தொண்டு நிறுவன களப்பணியாளர்கள் கவிதா, அம்பிகா, பாஞ்சாலி மற்றும் திட்ட மேலாளர் அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கு உதவி.
ஜூன் 17, 2021
1
கொரோனா ஒழிப்பு பணியில் தன்னலம் பாராமல் ஈடுபட்டு வரும் நல்லம்பள்ளி ஊராட்சி முன்களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு சீட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 20 நபர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
Tags