Type Here to Get Search Results !

கொரோனா ஊரடங்கால் சலூன் கடைகள் மூடல்:தாங்களாகவே ஒருவருக்கொருவர் முடி திருத்தி கொண்ட சிறுவர்கள்.

கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. சலூன் கடைகள் மூலம் எளிதாக கொரோனா தொற்று பரவும் என்பதால் இந்த கடைகள் இயங்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் சலூன் கடைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளதால் இளைஞர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies