முகப்புதருமபுரிதருமபுரி மாவட்டத்திற்கு மேலும் சில தளர்வுகள். தருமபுரி தருமபுரி மாவட்டத்திற்கு மேலும் சில தளர்வுகள். தகடூர் குரல் ஜூன் 27, 2021 0 வகை 2ல் தருமபுரி உட்பட 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு. நகை கடைகள் மற்றும் துணிக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதியளித்து முதலவர் உத்தரவு. Tags தருமபுரி புதியது பழையவை