Type Here to Get Search Results !

நியாய விலைக்கடை ஊழியரிடம் மக்கள் முற்றுகை.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், ஆச்சாரஅள்ளி ஊராட்சியில் எட்டியாம்பட்டியில் நியாய விலைக்கடை உள்ளது. அந்த நியாய விலைக்கடையில் பெயர் சண்முகம் வயது (52)  என்பவர் ரேசன் கடை ஊழியாராக வேலை பார்த்து வருகிறார், அவர் தற்காலிமாக ஒருவரை.  அவருக்கு உதவியாளராக ஒரு நபரை கூட்டிட்டு வந்து பொருட்கள் வழங்கிவருகிறார், எடையின் அளவை பொதுமக்களிடம் காட்டமல் மறைத்து வைத்து பொருட்கள் வழங்கப்பட்டது. தற்காலிக பணியாளார் எடையின் அளவு குறைத்து பொருட்கள் வழங்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் ரேசன் கடை ஊழியாரை முற்றிகையிட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies