Type Here to Get Search Results !

இன்றைய கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு.

தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கான ஒன்றிய வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி விவரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அதில், தருமபுரிக்கு 900, அரூர்க்கு 700, காரிமங்கலம் 650, மொரப்பூர் 650, நல்லம்பள்ளி 800, பாலக்கோடு 650, பாப்பிரெட்டிப்பட்டி 650, பென்னாகரம் 700 மற்றும் சிறப்பு முகாம்களுக்கு 300 தடுப்பூசிகள் என மொத்தம் கோவிட்ஷீல்டு 6000 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாவது தவனைகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies