Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் திரு, ஜகாங்கீர் அறிக்கை.

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் திரு, ஜகாங்கீர் அவர்கள் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கொரோனா கால மக்கள் பணிகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தர்மபுரி மாவட்டம் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் பல்வேறுமக்கள் நற்பணிகள் செய்து வருகிறோம் இன்று 21/6/21 பாலக்கோடு கிளை சார்பாக 300 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் கிளை நிர்வாகி பாசில் மற்றும் யாசிர் நயீம்‌ ஆகியோர் கலந்து கொண்டு கபசுர குடிநீர் வழங்கினர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தர்மபுரி மாவட்டம் சார்பாக கொரானா பேரிடர் அவசரகால இரத்த தானமாக தர்மபுரியைச் சேர்ந்த பவித்ரா என்ற சகோதரி சேலம் அக்ஷயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இவருக்கு சேலம் தவ்ஹீத் ஜமாஅத் முஹம்மது புறாகிளை சார்பாக சகோதரர் சான் பாய் O- negative இரத்தம்20/6/2021 நேற்றைய இரவு அவசரத் தேவைக்கு தானமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தர்மபுரி மாவட்டம் சார்பாக கொரானா பேரிடர் காலத்தில் தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு இன்று 21/ 6/ 2021 சகோதரர் முஹம்மத்பாஸில் அவர்கள்A+ve  ரத்தம் தானமாக வழங்கினார்

என திரு. ஜகாங்கீர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies