தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் புதியதாக ஆவின் கட்டிடம் & குளிரூட்ட நிலையம் அமைக்க இன்று மாண்புமிகு பால் வளத்துறை அமைச்சர் திரு. சா.மு நாசர் MLA அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து மக்களின் சார்பில் திமுக தருமபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் Dr.பிரபுராஜசேகர் MBBS Dip Dia.,,அவர்கள்கோரிக்கை மனு அளித்தார் மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் புதியதாக ஆவின் கட்டிடம் & குளிரூட்ட நிலையம் அமைக்க கோரிக்கை.
ஜூன் 16, 2021
0
Tags