Type Here to Get Search Results !

கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தால் கடும் நடவடிக்கை.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு ரங்கசாமி அவர்களின் தலைமையில் இருளர் காலனி பகுதியில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருக்கும் நபர்களை ஒப்படைக்க வேண்டி எச்சரிக்கை விடுத்தும், புதிய நபர்கள் யாரேனும் ஊருக்குள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படியும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies