Type Here to Get Search Results !

இன்று இங்கெல்லாம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

பெருகிவரும் கொரோனா பெருந்தோற்றை கட்டுப்படுத்த நமது மாவட்ட நிர்வாகம் பல்வேறு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அரசின் சார்பில் இலவசமா செலுத்தப்பட்டு வருகிறது. 

இன்று மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் அட்டவணையை நமது மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று காலை வெளியிட்டார், அதில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சுகாதார நிலையங்களிலும் கோவிஸில்ட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவனை என மொத்தம் 10500 தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies