Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 8500 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி பகுதிவாரி ஒதுக்கீடு விவரம் வெளியீடு.

தருமபுரி ஜூன் 13,

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 8500 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை பகுதி வாரியாக பிரித்து வழங்கிய அட்டவணையை தருமபுரி மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை பகிர்ந்தார், அதில் அனைத்து ஒன்றியங்களுக்கும் தலா 950 டோஸ்களும், தாலுகா மருத்துவமனைகளான அரூர் மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு தலா 150 டோஸ்களும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பென்னாகரம் மருத்துவமனைக்கு தலா 100 டோஸ்களும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுமார் 400 டோஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies