Type Here to Get Search Results !

50 கும்பங்களுக்கு உதவிய காவல் ஆய்வாளர்.

பாப்பாரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான மாதேஅள்ளி கிராமத்தில் சுமார் 50 குடும்பத்தினருக்கு காவல் ஆய்வாளர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் 
உணவு பொருட்கள் வழங்கி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies