Type Here to Get Search Results !

நாளை முதல் இ-சேவை மையங்கள் செயல்படும்.

தருமபுரி மாவட்டத்தில் நாளை(14-06-2021) முதல் அனைத்து அரசு பொது இ-சேவை மையங்களும் செயல்படும். இ- சேவை மையம் செல்லும் பொதுமக்கள் அனைவரும் அனைத்து நேரங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிந்து இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும் என தருமபுரி மாவட்ட தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிவிப்பு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies